வெள்ளத்தில் மிதக்கும் வயநாடு.. சொந்த தொகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிடுகிறார் எம்பி ராகுல்காந்தி
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதியை அதன் எம்பி ராகுல் காந்தி பார்வையிடுகிறார்.
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட தென் இந்தியாவே தண்ணீரில் தத்தளிக்கிறது. கேரளத்தில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை போன்று கிட்டத்தட்ட இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்களாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வயநாட்டில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது போல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இரு நாட்கள் பயணமாக வயநாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட ராகுல்காந்தி நாளை வரவிருக்கிறார். அச்சமயம் அவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்வார் என தெரிகிறது.

-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications