சபரிமலை போராட்டம்.. கேரள தலைநகரில் 10,000க்கும் அதிகமானோரை திரட்டிய பாஜக.. புதிய எழுச்சி?
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் அம்மாநில பாஜகவிற்கு புதிய எழுச்சியை அளித்து இருக்கிறது.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் அம்மாநில பாஜகவிற்கு புதிய எழுச்சியை அளித்து இருக்கிறது.
பிரசித்திபெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு வந்ததில் இருந்தே கேரளாவில் பிரச்சனையாகத்தான் இருக்கிறது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் வலுத்து இருக்கிறது. இதற்கு எதிராக வலதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடி வருகிறார்கள்.
|
பாஜக
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை பல்வேறு இந்துத்துவா அமைப்புகள்தான் சேர்ந்து நடத்துகிறது. ஆனால் இதை பாஜகதான் ஒருங்கிணைக்கிறது. இந்த போராட்டத்திற்கு கேரளாவில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
|
பெரிய ஆதரவு
இந்த போராட்டம் காரணமாக கேரளாவில் பாஜக புதிய பலம் பெற்று இருக்கிறது. நிறைய பேர் பாஜகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இடதுசாரிகள், காங்கிரஸ் தவிர மற்ற பெரும்பாலான அமைப்புகள், பாஜகவின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

பெரிய கூட்டம்
இந்த நிலையில் இன்று மட்டுமே 10 ஆயிரம் பேரை கூட்டி இருக்கிறது பாஜக. பல்வேறு இந்துத்துவா அமைப்புக்களை சேர்ந்த இவர்கள் எல்லோரும் பாஜகவை சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும் எல்லோரும் பாஜக கொடியுடன் மட்டுமே வலம் வந்தனர். இதில் 60 சதவிகிதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவிற்கு வாய்ப்பு
இது பாஜகவிற்கு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. வரிசையாக கேரள வெள்ளம், மாட்டுக்கறி என்று எல்லாவற்றிலும் கேரளாவில் கெட்ட பெயரை எடுத்த பாஜக முதல்முறை இந்த சபரிமலை விஷயத்தில் ஸ்கோர் செய்துள்ளது. அதுவும் பெண்கள் அதிக அளவில் பாஜகவிற்கு ஆதரவு அளிக்க தொடங்கி உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications