சபரிமலை மண்டல பூஜை சீசனில் மொத்த வருவாய் ரூ9.09 கோடி! ரூ 146 கோடி வருவாய் இழப்பு!
பம்பை: சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை சீசனில் மொத்தம் ரூ9.09 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரூ146 கோடி வருவாய் இழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள், ஆன்லைன் முன்பதிவு என இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடும் நெருக்கடிக்குள்ளானது. மேலும் நாள்தோறும் அனுமதிக்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கையும் பெருமளவு குறைக்கப்பட்டது.

நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 26-ந் தேதி மண்டல பூஜை நிறைவு நாள் வரை மொத்தம் 71, 706 பக்தர்கள் மட்டுமே சன்னிதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சபரிமலையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 390 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் ஐயப்பன் கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மட்டும் 289 பேர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாள் ஒன்றுக்கான செலவு என்பது ரூ50 லட்சமாகிறது. நடப்பு ஆண்டில் மண்டலபூஜை வரை மொத்தம் ரூ9.09 கோடி மட்டும் வருவாய் கிடைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு மண்டல பூஜை சீசனில் மொத்தம் ரூ156 கோடி வருவாய் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications