ஒரு லட்சத்திற்கு கீழ் சரிந்த தங்கம்.. ஓராண்டில் வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய குட்நியூஸ்
சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரூ.1 லட்சத்துக்குக் கீழ் சரிந்துள்ளது. இன்று ஒரு சவரன் சென்னையில் ரூ.99,760-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான ஆர்வம் குறைந்து வருவதற்கு அமெரிக்க டாலரின் வலிமை, அமெரிக்க அரசு பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு மற்றும் வட்டி விகிதங்கள் மேலும் உயரக்கூடும் என்ற ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன. இதனால் சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை ஓராண்டில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
Video Published On: Tuesday, Nov 17, 2026, 13:32 [IST]


Click it and Unblock the Notifications
