கோவில்பட்டி கல்யாண ராணி கார்த்திகா வழக்கில் திருப்பம்.. ஒன்றாக போன மாப்பிள்ளைகள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசிக்கும் கார்த்திகா என்ற பெண், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 2 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓடியதாக புகார் எழுந்துள்ளது. ஒரே நாளில் இரண்டு மாப்பிள்ளைகளும் ஒன்றாக கோவில்பட்டி போன போது தான் தங்களை ஏமாற்றி அடுத்தடுத்து திருமணம் செய்தது அவர்களுக்கு தெரியவந்தது. ஏமாற்றம் அடைந்த மாப்பிள்ளைகள் அளித்த புகாரில் கல்யாண ராணியான கார்த்திகாவை போலீசார் தேடிவருகிறார்கள்.
Video Published On: Monday, Nov 23, 2026, 16:46 [IST]


Click it and Unblock the Notifications
