மீண்டும் பரந்தூர் விமான நிலைய விவகாரம்? உயர் நீதிமன்றத்தில் விஜய் அரசு எதிர்கொள்ளும் 4 சவால்கள்
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முதல்வர் விஜய் கைவிட்டுவிட்டதாக அறிவித்துவிட்டார். ஆனால் அவர் அறிவித்து சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அதற்கான மாற்றான இடத்தை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்தை கைவிட்டது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் முதல்வர் விஜய்யின் அறிவிப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் எடுக்க போகும் முடிவு தான் சென்னையில் விமான நிலையம் பரந்தூரில் அமையுமா இல்லையா என்பது முடிவாகும்.
Video Published On: Thursday, Nov 19, 2026, 13:27 [IST]


Click it and Unblock the Notifications
