சீனாவின் முதல் மின்சார விமானம் வெற்றி | ஒரே மின்னூட்டத்தில் 400 கி.மீ. பயணம்
சீனாவின் முதல் மின்சார விமான சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ. தூரத்துக்குப் பறக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருளுக்குப் பதிலாக முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் 19 இருக்கைகள் கொண்ட புதிய மின்சார பயணிகள் விமானத்தைச் சீனா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.
Video Published On: Tuesday, Nov 17, 2026, 12:09 [IST]


Click it and Unblock the Notifications
