செஞ்சி சிறுமி கிடைக்க வேண்டி போலீஸ் ஸ்டேஷனில் யாக பூஜை நடத்திய போலீஸ்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா கடந்த மாதம் 12-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினர். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமியை கண்டுபிடிக்க வேண்டி சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் யாக பூஜை நடத்தி உள்ளனர்.
Video Published On: Saturday, Nov 21, 2026, 13:23 [IST]


Click it and Unblock the Notifications
