சென்னையில் தி. நகருக்கு மெட்ரோ ரயில்; மாதவரம்–சோழிங்கநல்லூர் வழித்தடத்திற்கும் நற்செய்தி.

சென்னையில் தி. நகருக்கு மெட்ரோ ரயில்; மாதவரம்–சோழிங்கநல்லூர் வழித்தடத்திற்கும் நற்செய்தி.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதில் பூந்தமல்லி முதல் வடபழனி வரை ரயில் சேவைகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஜூலைக்குள் மெட்ரோ ரயில்கள் தியாகராய நகர் பனகல் பார்க் வரை ஓடத்தொடங்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேபோல் மாதவரம் -சோழிங்கநல்லூர் தடத்தில் கோயம்​பேடு முதல் ஆலப்பாக்கம், போரூர் வழியாக, டிஎல்எப், கிண்டியை கடந்து ஆலந்​தூர் மெட்ரோ ரயில் சேவையை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்​தில் பயன்​பாட்​டுக்​குக் கொண்டு வரத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளனர்.

Video Published On: Monday, Nov 23, 2026, 12:31 [IST]

More Videos From

Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+