பொங்கல் விழாவை கொண்டாட.. இன்று கோவை வருகிறார் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்!
கோயம்புத்தூர்: திருப்பூரில் தனது சொந்த ஊரில், பொங்கல் விழாவை குடும்பத்துடன் கொண்டாட உள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். எனவே, இன்று அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வருகிறார்.
அங்கிருந்து திருப்பூர் செல்லும் அவர், பிச்சம்பாளையம் மற்றும் கணக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு பொங்கல் விழாக்கள் நடைபெறுகின்றன. இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் பங்கேற்கிறார். பின்னர் குல தெய்வம் கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்கிறார்.

பின்னர் நாளை பிற்பகல் கோவை வரும் ராதாகிருஷ்ணன், கே.எம்.சி.எச் மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்ட நரம்பியல் நிறுவனம் மற்றும் புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார். இதனையடுத்து கோவை கொடிசியா மைதானத்தில் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதிலும் அவர் பங்கேற்கிறார்.
-
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications