Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீநகர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கம்.. பொது மக்கள் பீதி !

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், உத்தரகாண்ட் மாநில கார்வெல் மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஸ்ரீநகர், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களின் ஒரு சில இடங்கலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 3.2 ஆக பதிவானது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் நேற்று இரவு சுமார் 10:52 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

Earthquake tremors felt in Srinagar

முன்னதாக கடந்த திங்கள்கிழமை வடஇந்தியாவில் உத்தரகாண்ட் உட்பட பல இடங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் டெல்லியின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது. குர்கான், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். இது 30 விநாடிகள் அளவுக்கு இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+