Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வில்லியம் – கேத் மிடில்டனின் "பேபி நம்பர் 2" – ஏப்ரலில் "ரிலீஸ்"!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் தம்பதியினரின் 2 ஆவது குழந்தை வரும் ஏப்ரலில் பிறக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேத் மிடில்டன் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜார்ஜ் என பெயர் சூட்டியுள்ளனர்.

Prince William and Kate Middleton will welcome baby number two in April 2015

இந்த நிலையில் இளவரசி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து இக்குழந்தை வருகிற ஏப்ரல் மாதம் பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராணி எலிசபெத்தின் 89 ஆவது பிறந்த நாளான ஏப்ரல் 21 அல்லது இளவரசர் வில்லியம் , கேத் மிடில்டன் தம்பதியின் திருமண நாளான ஏப்ரல் 29 ஆகிய தேதிகளையொட்டி குழந்தை பிறக்கும் என இங்கிலாந்து அரச குடும்பத்தினர் எதிர்ப்பார்க்கின்றனர்.

இத்தகவலானது இங்கிலாந்து அரண்மனை நிர்வாகத்தினரிடம் இருந்து வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+