அமைச்சரவை மாற்றம்... மும்முரமாக இருக்கும் எடப்பாடி! போர்க்கொடியுடன் 'சசி' அமைச்சர்கள்!
அமைச்சரவையை மாற்றி அமைப்பதில் உறுதியாக் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு எதிராக சசிகலா ஆதரவு அமைச்சர்கள் போர்க்கொடி தூக்க உள்ளனர்.
சென்னை: அமைச்சரவையை மாற்றி அமைப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படுதீவிரமாக இருக்கிறார். ஆனால் சசிகலா கோஷ்டி அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுவதாக கோட்டை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டிகள் இணையப் போவதாக கூறப்பட்டது. இதனால் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என செய்திகள் அடிபட்டன.

பேச்சுவார்த்தை
ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடக்குமா? என்பது யாருக்குமே தெரியவில்லை. இப்போதும் கூட பேச்சுவார்த்தை குறித்து இரு கோஷ்டிகளும் பேசி வருகின்றன.

அமைச்சரவை மாற்றம்
இந்நிலையில் டெல்லியின் கோபத்துக்குள்ளாகி இருக்கும் அமைச்சர்களை கழற்றிவிட எடப்பாடி திட்டமிட்டு வருகிறாராம். அத்துடன் சசிகலா ஆதரவு அமைச்சர்களையும் கழற்றிவிடுவது என தீர்மானமாக இருக்கிறாராம்.

ஆலோசனை
இது தொடர்பாக தமது ஆதரவு அமைச்சர்களுடன் எடப்பாடி சில நாட்களுக்கு முன்னர் ஆலோசனை நடத்தினார். எந்த ஒரு அமைச்சரை நீக்கினாலும் எதிராக பேட்டி கொடுக்கத்தான் செய்வார்கள்... அதற்காக டெல்லியை நாம் பகைக்க முடியாதே என கூறியுள்ளார் எடப்பாடியார்.

சமாதானம்
அதேநேரத்தில் அப்படியான கலகக் குரல் எழுப்புவர்கள் சிறிது காலம்தான் பேசுவார்கள்... அதற்கு பிறகு டெல்லி மிரட்டினால் அடங்கிவிடுவார்கள் என கொங்கு கோஷ்டிகள் கூறியுள்ளது. இந்த தெம்பில் விரைவில் அமைச்சரவையை மாற்றி அமைக்க இருக்கிறார் எடப்பாடியார்.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications