Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமல் நடிக்கிறார்... அவருக்கு அரசியல் தெரியாது - எடப்பாடி பழனிச்சாமி

கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருக்கிறார் என்றும் அவருக்கு அரசியல் தெரியாது என்றும் முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பின்னர் அவர் கூறும் கருத்துக்கு பதில் அளிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Kamal hassan is an actor not politician says CM Palanisamy

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நடந்து முடிந்த பேரவை தொடரில் மக்கள் நலத்திட்டங்கள் பல நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார். மக்கள் பாராட்டும் வகையில் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

நடிகர் கமல் பற்றிய கேள்விக்கு பதிலளிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கமல் இப்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு அரசியல் தெரியாது. கமல் அரசியலுக்கு வந்த பிறகு இவ்வாறு குற்றசாட்டுகள் வைத்தால் அதற்கு பதில் அளிப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

நமது எம்ஜிஆர் நாளிதழில் யாரையும் புறக்கணிக்கவில்லை. எனது படம் கூட வந்துள்ளது. அதிமுக இரு அணிகளும் விரைவில் இணையும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+