Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா மரியாதை.. நூற்றாண்டு மலரை வெளியிட்டார்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சிறப்பு மலரை சசிகலா வெளியிட்டார். கட்சி அவைத் தலைவர் மதுசூதனன் அதை பெற்றுக்கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Sasikala pays tribute to M.G.R statue

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து சென்னை, ராயப்பேட்டையிலுள்ள, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த அக்கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Sasikala pays tribute to M.G.R statue

இதையடுத்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சிறப்பு மலரை சசிகலா வெளியிட்டார். கட்சி அவைத் தலைவர் மதுசூதனன் அதை பெற்றுக்கொண்டார். இதையடுத்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள், 104 பேருக்கு சசிகலா தலா ரூ.1 லட்சம் நிதி உதவி செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+