தமிழக சட்டசபைக்கு 3 நாட்கள் லீவு! எதற்கு தெரியுமா?
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மதுரையில் இன்று தொடங்குவதை முன்னிட்டு தமிழக சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று மதுரையில் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தமிழக சட்டசபைக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா, இன்று மாலை மதுரை ரிங்ரோட்டில் உள்ள அம்மா திடலில் தொடங்குகிறது. அரசு சார்பில் சபாநாயகர் தலைமையில் நடத்தப்படும் இவ்விழாவில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க உள்ளனர்.

எனவே, இன்று சட்டசபை நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம், சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் அன்றைய நாட்களும் சட்டசபை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சட்டசபை, ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றின் மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications