மீண்டும் ரத்தக் கண்ணீர்!
எம்.ஆர்.ராதாவின் மிரட்டல் நடிப்பில் சக்கை போடு போட்ட ரத்தக் கண்ணீர் நாடகம், 7 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சென்னையில்நடக்கவுள்ளது.
திருவாரூர் தங்கராசுவின் கதை, வசனத்தில் உருவான நாடகம்தான் ரத்தக் கண்ணீர். 1946ம் ஆண்டு முதல் முறையாக அரங்கேறியது.எம்.ஆர்.ராதாவின் மிரட்டல் நடிப்பைப் பார்த்து பலரும் பிரமித்துப் பாராட்டிய நாடகம் இது.
![]() இந்த நாடகத்தை பட்டிதொட்டியெங்கும் போட்டு கலக்கினார் ராதா. கடைசியாக 1979ம் ஆண்டு இதில் அவர் நடித்தார். அவருடைய மறைவுக்குப்பின்னர் 1980 முதல் 1999ம் ஆண்டு வரை ராதாவின் மகனும், நடிகருமான ராதாரவி இந்த நாடகத்தை நடத்தி வந்தார். கிட்டத்தட்ட 10 ஆயிரம் முறைக்கு மேல் மேடையேறியுள்ளது ரத்தக் கண்ணீர் நாடகம். கடந்த 7 ஆண்டுகளாக இந்த நாடகம் அரங்கேறாமல்இருந்து வந்தது.
|
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்














Click it and Unblock the Notifications