சென்னை நடன கலைஞருக்கு சிறந்த ஆசியப் பெண் விருது
லண்டன்: லண்டனில் வசிக்கும் சென்னை பரதநாட்டிய கலைஞர் ஷோபனா ஜெயசிங் சிறந்த ஆசியப் பெண் என்ற விருதைப் பெற்றுள்ளார்.
லண்டனைச் சேர்ந்த அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனைபுரியும் ஆசியப் பெண்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு 9 பெண்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. லண்டனில் நடந்த விழாவில் அவர்களுக்கு இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவி செர்ரி பிளேர் விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தினார்.
கலை மற்றும் கலாசார பிரிவுக்கான விருது சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ஷோபானா ஜெயசிங் என்பவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 1957ல் சென்னையில் பிறந்த ஷோபனா 1981ல் லண்டனில் குடியேறினார். அங்கு நடனப்பள்ளி நடத்திவரும் அவர், பரதநாட்டியம் மற்றும் மேற்கத்திய நடனங்களில் வல்லவர்.
இவரைத் தவிர, ஐடிஎன் செய்தி நிறுவன ரெசிடன்சியல் எடிட்டர் ஆர்த்தி லுகா, ஆஷா காமேகா, சூ, அஸ்தானி, அஸான் அகமது ஹஸ்பா, பாலா தாக்கர் உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications