பொன்னி அரிசிக்கு மத்திய அரசு காப்புரிமை பெற வேண்டும்: விவசாயிகள்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையத்தில் தாசில்தார் அலுவலகம் முன்பு கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் கோவை, நாமக்கல், தஞ்சை, திருச்சி, திருவாரூர், ஈரோடு, மாவட்டங்களில் தான் அதிக அளவு பொன்னி அரிசி விளைவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து சுமார் 20 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மேல் பொன்னி அரசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சுமார் பல நூறு கோடி ரூபாயக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோவை வேளாண் பல்கலை கழகம் கடந்த 1986 ம் ஆண்டு சன்னரக பொன்னி அரிசியை கண்டுபிடித்து மத்திய அரசிடம் காப்புரிமை பெற்றது
ஆனால், மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் பொன்னி அரிசிக்கு தற்போது காப்புரிமை பெற்றுள்ளது.
இது இந்தியாவின் உரிமையை பாதிப்பதாகும். விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். இந்த பிரச்சனையில் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.
இந்த நிலையை மத்திய அரசு உடனே கைவிட்டு பொன்னி அரிசி காப்புரிமையை மீட்டுத்தர வேண்டும்.
அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர்கள் கூறினார்கள்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications