ஆக.14ல் தமிழர் சமய உலக முதல் மாநாடு
சென்னை: தமிழரின் ஆன்மிகம், ஒருமைப்பாடு உள்ளிட்ட சிந்தனைகளை உலகுக்கு உணர்த்தும் வகையில் தமிழர் சமய உலக முதல் மாநாடு சென்னை - மயிலை உயர் மறை மாவட்ட அருட்பணி மையத்தில் வரும் 14 முதல் 17ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து சென்னை மயிலை கத்தோலிக்கப் பேராயர் ஏ.எம்.சின்னப்பா கூறியதாவது:
சென்னை - மயிலை கத்தோலிக்கப் பேராயமும் உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. மதங்கள் தனித்தனி தீவுகளாக இயங்கி வருகின்றன. உலக மதங்களை ஒன்றிணைக்கும் முயற்சியின் தொடக்கம்தான் இந்த மாநாடு. இதில் 9 தொடர் கட்டுரைகள் வழங்கப்பட உள்ளன. தமிழக பல்கலைக்கழகங்களிலுள்ள 76 அறிஞர்கள் இதில் பங்கு பெறுகின்றனர்.
உலக மதங்களின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதால் தனி ஒரு மதத்தின் மீது மட்டும் பற்று கொள்வதும், பிற மதங்கள் மீது வெறுப்பு கொள்ளும் நிலை மாறி, அனைத்து மதங்களையும், மக்களையும் புரிந்து கொள்ள இந்த மாநாடு வழிவகுக்கும். இதில் எல்லா மதங்களையும் சார்ந்தவர்கள் பங்கு பெறலாம் என்றார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications