இந்தியாவின் வயதான மனிதர் மரணம்!

ஹபீப் மியானுக்கு வயது 139 ஆகும். இந்தியாவிலேயே மிகவும் வயதான மனிதர் என்று லிம்கா சாதனைப் புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இன்று அதிகாலை இவருக்கு வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடியாத அளவுக்கு உடல் நிலை இருந்ததால் அவர் வீட்டிலேயே மரணமடைந்தார்.
மிகவும் எளிமையான மனிதர் ஹபீப் மியான். மற்றவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துப் போய் விடும் இரக்க சுபாவம் கொண்டவர். ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தால் மனக் கவலையில் இருந்து வந்த அவர், தனது 139வது பிறந்த நாளை கொண்டாட மறுத்து விட்டார்.
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு குறித்து தனது குடும்பத்தாரிடம் அவர் கூறுகையில், இந்த சம்பவம் என்னை உடையச் செய்துவிட்டது. எத்தனை அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ளன. எனது வாழ்க்கையில் ஜெய்ப்பூரில் நான் பார்த்த முதல் கொடுமையான, கொடூரமான சம்பவம் இதுதான் என்று கண்ணீர் மல்கக் கூறினாராம் மியான்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications