துபாய் அல்நூர் பள்ளிக்கு தமிழ் மகளிர் வட்டம் உதவி
துபாய் அல்நூர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு அபுதாபி தமிழ் மகளிர் வட்ட நிர்வாகிகள் புதன்கிழமை சென்று அக்குழந்தைகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கினர். மேலும் அவர்களுக்கு நிதி சேகரிக்கும் விதமாக பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் அறிவித்துள்ளனர்.
அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் (http://www.tamilladiescircle.com) பல்வேறு சமூக, கல்வி மற்றும் கலாச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் அபுதாபி தமிழ் மகளிர் வட்ட நிறுவன தலைவர் மீனா வெங்கடேஷ், லதா கலைசெல்வன், சித்ரா ராஜசேகர், நஜிரா இல்யாஸ், செண்பகவள்ளி, பானு சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அபுதாபி தமிழ் மகளிர் வட்ட நிர்வாகிகள் தங்களது பள்ளிக்கு வருகை புரிந்ததையடுத்து பள்ளிக்குழந்தைகள் குதூகலம் அடைந்தனர்.
மேலும் விபரங்கள் மற்றும் தொடர்புக்கு:
மீனா வெங்கடேஷ் 050- 4131478 /050-2460415
இணையத்தளம் : www.tamilladiescircle.com
மின்னஞ்சல் [email protected]
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications