சோழர் கால நாணயங்கள் கண்டுபிடிப்பு
அப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் அருணாச்சலம், அவற்றை குற்றாலம் தொல்பொருள் அருட்காட்சியகத்தின் அதிகாரி சந்திரவாணனிடம் ஓப்படைத்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சோழர் கால (இராஜராஜன் காசு) நாணயங்கள் இரண்டு கிடைத்துள்ளன. இவ்விரண்டு நாணயங்களின் மதிப்பு, சோழர் காலத்தில் 4 பசு மாடுகள், அல்லது எட்டு ஆடுகள், அல்லது 16 மூடை நெல் அல்லது ஒரு இணை வைரத்தோடு இவைகளுக்கு சமம் என சந்திரவாணன் கூறினார்.
எனவே இப்பகுதி சங்க காலம் தொடங்கி சோழர் காலம் வரை வணிக தலமாக இருந்திருக்க கூடும் எனத் தெரிகிறது. தகவலறிந்த குற்றாலம் தொல் பொருள் அருட்காட்சியக அலுவலர் தொல் பொருட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இ.ம.அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் உரையாற்றினார்.
மேலும் கோட்டை திரடு பகுதியில் அகழாய்வை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுமென உறுயளித்தார். பள்ளி தலைமையாசிரியை சகிலாசாந்தினி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். நாணயங்களை கண்டெடுத்த மாணவர்களை ஆசிரியர், ஆசிரியைகள் அனைவரும் பாராட்டினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!













Click it and Unblock the Notifications