பொன்னம்பல அடிகளாருக்கு வள்ளுவர் விருது

இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
2008ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதினை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு வழங்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
2007ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது கவிதைப் பித்தனுக்கும், அறிஞர் அண்ணா விருது பேராசிரியை சாரதா நம்பி ஆரூரனுக்கும், பெருந்தலைவர் காமராஜர் விருது தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர்.மாரிமுத்துவுக்கும் வழங்கப்படுகிறது.
பாரதியார் விருது பெற கவிஞர் செளந்தரா கைலசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது முனைவர் த.பெரியாண்டவனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது திருச்சி எம்.எஸ்.வெங்கடாசசலத்திற்கும், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர் வேழவேந்தனுக்கும் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
2007ம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குவதற்கு அதற்கென முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நிலைக் குழுக் கூட்டம் 9ம் தேதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் அம்பேத்கர் விருதுக்குரியவர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள கவிஞர் செளந்தரா கைலாசம், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications