குறும்பட படைப்பாளிகளுக்கு புதிய அமைப்பு!
நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வேக நாட்களில் ஒரு கார்ட்டூன் போல, சொல்ல நினைத்ததை 1 முதல் 30 நிமிடங்களுக்குள் திரையில் சொல்லி முடித்துவிடுவது ஒரு தனி கலை. இதற்கு குறும்படங்களே சிறந்த களமாகத் திகழ்கின்றன.
இன்றைய சூழலில் இந்த மாற்றுப் படைப்பாளிகளுக்கு புதிய களம் உருவாகி வருகிறது தமிழ் திரையுலகில்.
சமீப நாட்களாக நிறைய குறும்பட படைப்பாளிகள் உருவாகி வருகின்றனர். அவர்களது படைப்புகள் கேன்ஸ் பட விழா வரை சென்று பாராட்டுக்களைப் பெற்று வந்துள்ளன.
இந்த மாற்று திரைப்பட களத்தையும் முறைப்படுத்துவது அதன் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் 'தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க'த்தின் ஒரு அங்கமாக, குறும்பட படைப்பாளிகளின் அமைப்பு, சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
குறும்பட படைப்பாளிகளுக்கு வழிகாட்டவும், உதவிகள் வழங்கவும், விருதுகள் தந்து கவுரவிக்கவும் இந்த அமைப்பு என சங்கத்தின் தலைவர் ஜேவி ருக்மாங்கதன் தெரிவித்துள்ளார்.
பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, 'பெப்சி' தலைவர் வி.சி.குகநாதன், சென்னை நகர திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன், நடிகர் பாண்டியராஜன், நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications