கரூரில் கம்பம் ஆற்றில் விடும் திருவிழா-லட்சகணக்காண பக்தர்கள் குவிந்தனர்!
Subscribe to Oneindia Tamil

இந்தக் கோயிலில் வைகாசி பெருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கம்பம் ஆற்றில் விடும் விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி காலை முதலே பக்தர்கள் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
கோயிலில் உள்ள கம்பத்திற்கு பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் தலைமையில் மலர்கள் தூவி, சிறப்பு பூஜைகள் செய்து எடுத்து வருவர். அப்படி எடுத்து வரும் கம்பம் கடை வீதி வழியாக அமராவதி ஆற்றில் கொண்டு விடுவர்.
கம்பம் ஆற்றில் விட்ட பின் சுமார் 2 மணி நேரம் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த திருவிழாவைக் காண கரூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை, திண்டுக்கல் போன்ற வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ளனர்.
இதையொட்டி கரூர் எஸ்.பி. தினகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications