102வது முறை தேர்தலில் போட்டியிடும் பத்மராஜன்

சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஐந்து தொகுதிகளிலும் மொத்தம் 5 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர்.
பர்கூர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தேர்தல் மன்னன் பத்மராஜன், தேர்தல் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் சண்முக சுந்தரத்திடம் மனு தாக்கல் செய்தார். இதேபோல மனிதன் என்பவரும் மனு தாக்கல் செய்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பத்மராஜன். இவர் குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு சாதனை படைத்தவர். லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றவர்.
இதுவரை 101 முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது 102வது முறையாக போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிட்டு இது வரை சுமார் ரூ.10 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் தொகையை
இழந்துள்ளார்.
மேலும், உலகத்திலேயே 100 முறைக்கு மேல் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications