விடுமுறையை குஷியாக கழிக்க...

Subscribe to Oneindia Tamil

நாளை வெள்ளி கிழமை மகாலய அமாவசை, அடுத்து சனி, ஞாயிறு வார விடுமுறை பின்னர் திங்கட் கிழமை ரம்ஜான் என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

மகாலய அமாவசை இந்துக்கள் தங்களது மூதாதையருக்கு தகர்ப்பனம் செய்யும் தினமாகும். இதனால் கங்கை, காவிரி, ராமேஸ்வரம் போன்ற புன்னிய ஸ்தலங்களில் பக்தர்கள் நீராடி தங்களது மூதாதையருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து ஆசி பெறுகின்றனர்.

அதேபோல் ஈகை பெருநாளாம் ரம்ஜான் அன்று ஏழை, எளியவர்களுக்கு தானம், தர்மம் செய்து எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெறலாம்.

இந்த நாட்களில் வங்கி, இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம், தனியார், அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் என அனைத்தும் விடுமுறை விட்டுள்ளன.

இதையடுத்து எந்த வர்த்தகமும் நடக்காது என்பதால் இந்த நான்கு நாட்களை அரசு ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் மட்டுமல்ல ஆண்டின் 365 நாளும் பிசியாக இருக்கும் தொழிலதிபர்களும் கூட கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

இந்த நான்கு நாட்களில் சுற்றுலா சென்று பொழுதை உல்லாசமாக கழிக்க இருக்கின்றனர்.

நீங்களும் உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான அனுபவங்களை பெற சுற்றுலா செல்ல விரும்பினால் உடனடியாக www.holidaymakers.com என்ற இணையதளத்துக்கு செல்லலாமே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+