கூடங்குளம் அணு மின் நிலைய திட்ட இயக்குநருக்கு பதவி உயர்வு
வள்ளியூர்: கூடன்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் கே.சி.புரோஹித், பதவி உயர்வுடன் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கூடன்குளத்தில் ரஷ்யநாட்டு உதவியுடன் சுமார் 13 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அணு உலைகளின் தொழில்நுட்பத்திற்கும், அதன் கட்டுமானப்பணிகளுக்கும் இவர் பொறுப்பாக இருந்து வந்தார் புரோஹித்.
தற்போது இவர் மும்பையில் உள்ள இந்திய அணுமின் உற்பத்தி கழக இயக்குனராக (திட்டம்) பதவி உயர்வு பெற்றுள்ளார். கூடன்குளம் அனுமின் நிலையத்தில் நிலைய இயக்குனராக அங்கு தலைமை கண்காணிப்பு பொறியாளராக இருந்த எம்கே பாலாஜி நிலைய இயக்குனராக பொறுபேற்க உள்ளார்.
பதவி உயர்வு பெற்றுள்ள கேஎம் பிரோகித் மற்றும் எம்கே பாலாஜிக்கு இந்திய அணுசக்தி துறை உயர் அதிகாரிகள், உடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications