மதுரை நாயக்கர் மஹாலில் தினசரி கலை விழா- சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை
மதுரை: மதுரையில் உள்ள புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மஹாலில் தினசரி கலை, கலாச்சார விழாக்களை நடத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையின் புகழ் பெற்ற மாசி வீதிகளில் தற்போது வாரம் ஒருமுறை, சனிக்கிழமையன்று, தெருவோரத் திருவிழா என்ற கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள், நாடகங்களை நாயக்கர் மஹாலில் நடத்தினால், அதுவும் தினசரி நடத்தினால் பெருமளவிலான சுறறுலாப் பயணிகளைக் கவர முடியும், நமது நாட்டின் கலாச்சாரத்தை, கலையை அவர்கள் அறிய நல்ல வாய்ப்பாக அமையும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மஹாலில் உள்ள ஒலி, ஒளிக் காட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல இந்த கலை நிகழ்ச்சிகளையும் ரெகுலராக நடத்தினால், மேலும் பொலிவு கிடைக்கும், சுற்றுலாத்துறைக்கு நல்ல வருவாயும் கிடைக்கும்.
சுற்றுலாப் பயணிகள் என்றில்லாமல், பொழுதுபோக்கு போக்கிடமே இல்லாமல் தவித்து வரும் மதுரை மக்களுக்கும் இந்த நிகழ்ச்சிகள் நல்ல வடிகாலாக அமையும் என்பது சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்களின் கோரிக்கை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications