தமிழக கோவில் திருப்பணிகளுக்கு ரூ.250 கோடி கோரிக்கை
திருவண்ணாமலை: கோவில் திருப்பணிகளுக்காக 13வது நிதி குழுவிடம் ரூ.250 கோடி ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் பக்தர்கள் இளைப்பாறும் கூடங்கள், கோவில் புதிய மடப்பள்ளி கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா 16 கால் மண்டபம் அருகில் நடந்தது.
இதில் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், பெளர்ணமிக்கு 5 லட்சம் பக்தர்களும், கார்த்திகை தீபத்தில் 16 லட்சம் பக்தர்களும் இங்கு கிரிவலம் செல்கிறார்கள்.
அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவை செய்யப்பட்டு வருகின்றன. தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக 12வது நிதி குழுவில் 48 கோவில்களுக்கு திருப்பணிக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
13வது நிதி குழுவினர் வந்து ஆய்வு செய்து சென்றுள்ளனர். அவர்களிடம் கோவில் திருப்பணிகளுக்காக ரூ.250 கோடி நிதி கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 வருடங்களில் 4,020 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications