இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றார் கே.ராதாகிருஷ்ணன்
திருவனந்தபுரம்: பிரபல விஞ்ஞானி கே.ராதாகிருஷ்ணன், இஸ்ரோ தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தான் இயக்குநராகப் பணியாற்றி வந்த திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலேயே இஸ்ரோ தலைவராக அவர் பொறுப்பேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இஸ்ரோ தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன். இதற்கு முன்பு நான் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில் மிகப் பெரிய பொறுப்பு இது என்று கூறியிருந்தேன். என் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் இருப்பதாக தெரிவித்திருந்தேன். அனைத்தையும் நான் சிறப்பாக செய்வேன். அனைத்துப் பணியாளர்களின் ஆதரவுடன் இஸ்ரோவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பாடுபடுவேன் என்றார்.
முன்னதாக மாதவன் நாயர் இஸ்ரோ தலைவராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரது பதவிக்காலத்தில் இஸ்ரோ 25 விண்வெளிச் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிகழ்த்தியது. இதில் சந்திரயான்-1 விண்கலம் மிக முக்கியமானதாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications