2010ல் சனி, ஞாயிறுகளில் பண்டிகைகள்- அரசு ஊழியர்கள் ஏமாற்றம்
நெல்லை: தமிழக அரசின் 2010ம் ஆண்டு பொது விடுமுறை அறிவிப்பில் 10 விடுமுறை நாட்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வருவதால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வரும் 2010ம் ஆண்டில் 24 நாட்கள் அரசு பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் பத்து நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த பத்து நாட்களில், ஜனவரி 16 உழவர் திருநாள், பிப்ரவரி 27 மிலாது நபி, மே தினம், செப் 11 விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 16 ஆயுத பூஜை, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் ஆகிய 7 பண்டிகைகள் சனிக் கிழமையில் வருகின்றன.
மார்ச் 28 மகாவீர் ஜெயந்தி, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 17 விஜயதசமி, ஆகிய 3 தினங்கள் ஞாயிற்று கிழமைகளில் வருகின்றன.
தமிழகத்தில் பள்ளிகள், தாலுகா அலுவலகங்கள், உள்ளாட்சி துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு, மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் ஏற்கனவே விடுமுறை அளித்து வருகின்றன.
அதே தினங்களில் மேற்குறிப்பிட்ட 10 பண்டிகை நாட்கள் வருவதால் அரசு, தனியார் துறை ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications