மெகா டிவியில் தினமும் காலை திருப்பாவை பாசுரங்கள்
Subscribe to Oneindia Tamil

மார்கழி மாதம் முழுவதும் தினமும் காலை 6 மணிக்கு ஒளிபரப்பப்பாகும் இந்நிகழ்ச்சியில், தாமல் பெருந்தேவி பாசுர விளக்கங்களை கூறுகிறார்.
இத்துடன் ஜெய் ஹனுமன் என்ற பக்தித் தொடரையும் மெகா தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. திங்கள் முதல் வியாழன் கிழமை வரை மாலை 6.30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. ஹனுமனாக ராஜ்பிரேமி, ராமனாக சிராஜ் முஸ்தபா, லட்சுமணனாக முனிஸ்கான் நடித்துள்ளனர்.
சீதாவாக பிரியா முகர்ஜி மற்றும் மீனாட்சி தாகூர், இராவணனாக அனில் யாதவ் நடித்துள்ளனர். சஞ்சய்கான் தயாரித்துள்ளார். இசை ரவீந்திர ஜெயின்.












Click it and Unblock the Notifications