நவீன நெற்றிக்கண் ஆசிரியர் கைது - எடிட்டர் கில்டு கண்டனம்
டெல்லி: நவீன நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது செய்யப்பட்டதற்கு எடிட்டர்ஸ் கில்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
மு.க.அழகிரி குறித்தும், காண்டிராக்டர் சுரேஷ் என்பவர் குறித்தும் நவீன நெற்றிக்கண் பத்திரிக்கையில் செய்தி வந்தது. இதையடுத்து மணி பல்வேறு கிரிமினல் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு பல்வேறு பத்திரிக்கையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் டெல்லியில் உள்ள எடிட்டர்ஸ் கில்டும் கடுமையாக கண்டித்துள்ளது.
இதுகுறித்து எடிட்டர்ஸ் கில்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எடிட்டர்ஸ் கில்டு, பத்திரிக்கையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்களைக் கைது செய்வதையும், சிறையில் அடைப்பதையும் தொடர்ந்து கண்டித்து வருகிறது.
அவதூறு செய்தி வெளியிட்டார் என்று கூறி சிறையில் அடைக்கும் செயல் மறைமுகமாக பத்திரிகை சுதந்திரத்தை தடுக்கும் செயலாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications