பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருதுகள்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அகில இந்திய அளவில் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வீதம் மூன்று விருதுகளை, இயல்துறையில், பாரதி' என்ற பெயரிலும், இசைத்துறையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி' என்ற பெயரிலும், நாட்டியத் துறையில் பாலசரஸ்வதி' என்ற பெயரிலும் வழங்கவும், இயல், இசை, நாடக மன்ற சார்பில் கலைமாமணி விருதுகள் வழங்கும்போது, இவ்விருதுகளையும் சேர்த்து வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications