சுவிஸ் நாட்டில் அமையும் ஞானலிங்கேஸ்வரர் ஆலயம்
Subscribe to Oneindia Tamil
பெர்ன்: சுவிஸ் நாட்டு சைவ நெறிக்கூடத்தால் பெர்ன் நகரின் ஐரோப்பாத் திடல் எனும் இடத்தில் ஞானலிங்கேஸ்வரர் ஆலயம் கட்டப்படவுள்ளது.
இதற்கு சுவிஸ் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
இது தொடர்பாக சுவ்ஸ் அரசுக்கும் சுவிஸ் சைவ நெறிக்கூடத்துக்கும் இடையே பெர்ன் நகரில் கடந்த திங்கள்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஆலயம் சமயத் தொண்டுக்கு மட்டுமல்லாமல் தமிழ் மொழி, இன வளர்ச்சிக்கும் பாடுபடும் என்று சைவ நெறிக்கூடம் தெரிவித்துள்ளது.













Click it and Unblock the Notifications