கள்ளழகரின் தங்கக் குதிரை 10 கிலோ தங்கத்தில் புதுப்பிப்பு
அழகர்கோவில்: பக்தர்களின் 10 கிலோ காணிக்கை தங்கத்தை உருக்கி கள்ளழகரின் தங்கக் குதிரை வாகனத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளழகர், தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.
தற்போது இருக்கும் தங்கக் குதிரை பல நூறு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டது. குதிரையில் மேல் பூசப்பட்ட தங்க முலாம் பொலிவிழந்து தாமிரத் தகடுகள் தெரிகின்றன.
தற்போது கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகின்றன. மூலவர் தங்க விமானத்திற்கு புதிதாக தங்க முலாம் பூசும் பணி நடக்கிறது. இத்துடன் தங்கக் குதிரையையும் புதுப்பிக்க அறநிலையத் துறை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டது.
புதிய குதிரைக்கு தேவையான தங்கத்தை கோவிலில் பக்தர்கள் செலுத்திய தங்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும்படி ஆணையர் சம்பத் உத்தரவிட்டார்.
அதன்படி பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 10 கிலோ தங்கம் கோவிலில் இருப்பு உள்ளது. கோவில் தங்கத்தை மும்பையில் உள்ள அரசு உருக்காலையில் உருக்கி 24 காரட் தங்கமாக மாற்றுவதற்காக கோவில் நிர்வாகிகள் மும்பைக்கு புறப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications