மாணவர்களைத் திரட்டி பெரும் போராட்டம்-காரைக்கால் போராட்டக் குழு
காரைக்கால்: காரைக்கால் பகுதி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை16 சதவீதமாக குறைத்த புதுச்சேரி அரசைக் கண்டித்து அனைத்து மாணவர்களையும் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப் போவதாக காரைக்கால் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
காரைக்காலை தனியாகப் பிரித்து தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கக் கோரி காரைக்கால் போராட்டக் குழு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது புதிய போராட்டத்தை அது அறிவித்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் போராட்டக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், காரைக்கால் பகுதி மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு 18 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி வந்தது. தற்போது இதை 16 சதவீதமாக குறைத்துள்ளனர்.
இது காரைககால் பகுதி மக்களுக்கு புதுச்சேரி அரசு செய்துள்ள மாபெரும் துரோகமாகும். இந்த துரோகத்தைக் கண்டித்து, இதை ரத்து செய்ய வலியுறுத்தி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அனைத்து மாணவர்களையும் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழு அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications