மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துள்ளார் நித்தியானந்தா – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: மன்னிக்கவே முடியாத குற்றத்தை செய்து விட்டார் நித்தியானந்தா என்று கூறியுள்ளார் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
இதுகுறித்து அவர் கூறுகையில், துறவி என்பது ஆசைக்கிணங்காத வாழ்க்கை. தன் மகிழ்ச்சிக்காக, மக்கள் பலரை ஏமாற்றி, நித்யானந்தா மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துள்ளார். தனக்கு என்று ஒரு பெண் துணையை வைத்துக் கொண்டு அப்படி அவர் ஆய்வு செய்து, தந்த்ரா வழி என்று சொல்லியிருக்கலாம்.
ஆனால் அவரது செயல், அவர் நிறுவிய பீடத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்த்ததோடு மட்டுமல்லாமல், பலரையும் பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது என்று கூறியுள்ளார் ரவிசங்கர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications