அமெரிக்காவின் முதல் இந்திய நீதிபதியாக விஜய் காந்தி பொறுப்பேற்பு
நியூயார்க் அமெரிக்காவின் முதல் இந்திய அமெரிக்க நீதிபதி என்ற பெருமை விஜய் காந்திக்குக் கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாக விஜய் காந்தி பொறுப்பேற்கிறார்.
இந்திய அமெரிக்க சமுதாயத்திலிருநது நீதிபதி பதவிக்கு உயர்ந்துள்ள முதல் நபர் விஜய் காந்திதான்.
38 வயதேயாகும் விஜய் காந்தி, கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிபதி பதவியை ஏற்கும் இளம் நீதிபதியும் ஆவார்.
அமெரிக்காவிலேயே மிகப் பெரிய மாவட்டம் கலிபோர்னியா மத்திய மாவட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மொத்தம் 1.9 கோடி பேர் உள்ளனர்.
தெற்கு கலிபோர்னியா சட்டக கல்லூரியில் சட்டம் பயின்றவர் விஜய் காந்தி. 12 வருடங்கள் பால், ஹேஸ்டிங்ஸ், ஜனோஸ்கி, வாக்கர் நிறுவனத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். பின்னர் அந்த சட்ட நிறுவனத்தின் பங்குதாரராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள்












Click it and Unblock the Notifications