பொங்கல் பண்டிகை-180 சிறப்பு ரயில்களை இயக்கும் தென் மத்திய ரயில்வே
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தென் மேற்கு ரயில்வே 180 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது.
தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இந்த மூன்று மாநிலங்களிலும் உள்ளவர்களின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில்களை தென் மத்திய ரயில்வே இயக்குகிறது.
இந்த சிறப்பு ரயில்களில் ஏசி டூ டயர், ஒரு ஏசி 3 டயர், 8 படுக்கை வசதிப் பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இருக்கும். டிசம்பர் 1ம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு ரயில்கள் ஜனவரி 19ம் தேதி வரை இயக்கப்படுகின்றன.
ஜனவரி 15ம் தேதியன்று உலகத் தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகவும் தற்போது கொண்டாடப்படுவதால் பொங்கலை இரட்டிப்பு தித்திப்புடன் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications