சென்னையில் அனைத்து சமய சமத்துவப் பொங்கல்
சென்னையில், அனைத்து சமயத்தினரும் கலந்து கொண்ட சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
சென்னை முகப்பேரில் உள்ள ஜஸ்வந்த் நகர் பூங்காவில் நேற்று நடந்தது இந்த வித்தியாசமான பொங்கல் திருவிழா. இதற்கு முகப்பேர் பேட்மின்டன் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. பொங்கலிடுவது மட்டுமல்லாமல், கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் களை கட்டியிருந்தன.
கோலப் போட்டி, மண்பானையில் பொங்கலிடுவது, மாட்டு வண்டி ஊர்வலம், உரியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
மேலும், மானாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், நாற்று நடும்போது பாடும் நடவுப் பாடல்கள் ஆகியவையும் இடம் பெற்று அனைவரின் மனங்களையும் மண்வாசனை கமழும் கிராமங்களுக்கு இட்டுச் சென்றது.
நிகழ்ச்சியில், தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை ஆணையர் மணி, புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications