திருச்செந்தூர் கோயில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம் - 18ல் தேரோட்டம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலி்ல் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் மாசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு திருவிழா இன்று (9ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடக்கிறது. வரும் 18-ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை வீதி உலாவும், கோயில் கலை அரங்கில் சொற்பொழிவு, இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
மாசி திருவிழாவின் முன்னோடியாக நேற்று காலை மேலசிவன் கோவிலில் கணபதி ஹோமம் நடந்தது. இதைத் தொடர்ந்து முகூர்த்த பட்டோலை வாசிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறங்காவலர் சந்திரசேகரன், கண்காணிப்பாளர் செல்வகுமாரி ஆகியோர் சண்முக சுந்தர சிவாச்சாரியாரிடம் முகூர்த்தப் பட்டு தாம்பூலத்தை கொடுத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications