ஓமானில் மஸ்கட் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ‘தமிழ்க் குடும்ப இஃப்தார்’

ஓமானில் மஸ்கட் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் 'தமிழ்க் குடும்ப இஃப்தார்" நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி மாலை 'மஸ்கட் டவர்" ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் மஸ்கட் தமிழ் முஸ்லீம் பிரமுகர்கள், இலக்கிய கழக உறுப்பினர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை மஸ்கட் இஸ்லாமிய இலக்கிய கழக பொறுப்பாளார் திரு. பஷீர் முகமது அவர்கள் தெரிவித்தார்.
இஃப்தார் நிகழ்ச்சி கழக பொருளாளர் தக்கலை அப்துல் சலாம் வரவேற்புரையுடன் தொடங்கியது. இலக்கிய கழக ஆலோசகர் கவிஞர். அபுல்ஹசன் 'ரமலான்" பற்றிய கவிதை வாசித்தார்.
இஸ்லாமிய இலக்கிய கழக வளைகுடா பொறுப்பாளார் மற்றும் மஸ்கட் கழக அமைப்பாளர் திரு. பஷீர் முகமது, தமிழ் நாட்டில் கழக அமைப்பு பற்றியும், அது ஆற்றிவரும் சமூகப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும், மஸ்கட் பிரிவு ஆற்றிவரும் கல்வி உதவித்தொகை சேவை மற்றும் இலக்கியப் பணிகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
சிறப்பாக நடைபெற்ற இஃப்தார் விருந்தில் மகளிருக்கான மார்க்க போதனை நிகழ்ச்சியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. கழக செயலர் திரு. காமில் தாகிர் கனி அவர்கள் நன்றியுரை வழங்க, சிறப்பு உணவு விருந்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications