இன்று துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் 15வது ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் புஷ்ரா நல அறக்கட்டளையின் 15வது ஆண்டு துவக்க விழா மற்றும் மலர் வெளியீட்டு விழா 06.04.2012 அன்று மாலை 7 மணிக்கு தேரா கோட்டைப் பள்ளி அருகிலுள்ள அல் காமிஸ் முஹம்மது உணவகத்தில் நடைபெறுகிறது. இந்த தகவலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வி.களத்தூர் கமால் பாஷா தெரிவித்தார்.
சீனா தானா அறக்கட்டளையின் நிறுவனரும், ஈ.டி.ஏ. ஸ்கைசீ இயக்குநருமான அல்ஹாஜ் செய்யது எம். அப்துல் காதர், ஈமான் அமைப்பின் இணைப் பொது செயலாளர் அல்ஹாஜ் ஏ. முஹம்மது தாஹா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் எஸ். சதக்கத்துல்லா 050 53 566 05 / ஏ. ஷாகுல் ஹமீது 055 293 84 76 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications