துபாயில் கேரளா பிரிமீயர் லீக் துவக்க நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியில் கேரளா பிரிமீயர் லீக்கின் பிராண்ட் அம்பாஸிடர்களான நடிகர் பரத் சுரேஷ் கோபி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நடிகை பாமா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் மூவரும் நிகழ்ச்சியின் இறுதியில் தமிழில் பாடல் பாடி பார்வையாளர்களை அசத்தினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்திமாலா சுரேஷ் மூவரையும் பாராட்டினார். மேலும் கேரளத்தவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழில் பாடக் காரணம் என்ன என்று அவர் கேட்டதற்கு, தமிழின் இனிமை காரணமாக அது மனதை கொள்ளை கொள்ளக்கூடியதால் பாடியதாகத் தெரிவித்தனர்.
மேலும் கேராளா பிரிமியர் லீக்கின் அணிகளில் தமிழர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையறிந்த ஜெயந்திமாலா சுரேஷ் எதிர்காலத்தில் கேரளா தமிழ்நாடு பிரிமியர் லீக் என்று அணியின் பெயரை மாற்றிட அதன் நிர்வாகத்தினரைக் கேட்டுக் கொண்டார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்













Click it and Unblock the Notifications