அண்ணாமலைக்கவிராயர் 121வது ஆண்டு நினைவு தினவிழா
சங்கரன்கோவில்: சிந்துக்கவிப்பேரரசு அண்ணாமலைக்கவிராயர் 121வது ஆண்டு நினைவு தினவிழா சென்னிகுளத்தில் நடைபெற்றது.
காவடிச்சிந்து, ஊற்றுமலை தனிப்பாடல் திரட்டு, கோமதி அந்தாதி, நவநீதகிருஷ்ணசாமி பிள்ளைத்தமிழ், வீரை சிலேடை வெண்பா, சீட்டுக்கவிகள் முதலிய நூல்களையும், இலக்கண, இலக்கியங்களை தெய்வ மணம் கமழும்படி பாடியவர் சிந்துக்கவிப்பேரரசு அண்ணாமலைக்கவிராயர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவிந்தராஜன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை, கவிஞர் ராமசாமி குழுவினரின் காவடிச்சிந்து பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணாமலையாருக்கு கலசபூஜை, மகா அபிஷேகம், கும்ப அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.
செம்மொழி புலவர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கழுகுமலை சாமசுந்தரம் "காவடிச்சிந்தில் கவிராயர்' என்ற தலைப்பில் உரையாற்றினார். .
நிகழ்ச்சியில் சென் னை குன்னக்குடி இசைப்பள்ளி இயக்குநர் குன்னக்குடி பாலா, சென்னை அம்பத்தூர் திருவருள் திருச்சபை அருளாளர் பீடம் நிறுவனர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications