துபாயில் நடந்த 'உணர்வாய் உன்னை'- சுயமுன்னேற்ற பயிற்சி முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் உணர்வாய உன்னை எனும் சுயமுன்னேற்ற பயிற்சி முகாம் நடந்தது.
துபாயில் உணர்வாய் உன்னை எனும் சுயமுன்னேற்ற பயிற்சி முகாம் நவம்பர் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் இஸ்லாமிய விவகாரத்துறை அரங்கில் நடைபெற்றது.
பயிற்சியினை பெங்களூர் இஸ்லாமிக் வாய்ஸ் ஆங்கில மாத இதழ் ஆசிரியர் சாதத்துல்லா கான் வழங்கினார்.
மூன்று நாட்கள் நடந்த பயிற்சி முகாமில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.
சாஜித், மஜித் முகரம், ஹமீத், யூசுஃப், நஜ்முதீன் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!













Click it and Unblock the Notifications