ஒடிசாவில் பிரமோ ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட நாள் இன்று.. ஏப்ரல் 22

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரமோஸ் சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். இது நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல விதமான வழி முறைகளில் ஏவப்படக்கூடியது.

இது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பும், ரஷ்யாவின் என் பி ஓ மஷிநோஸ்ட்ரோஏணியா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ஏவுகணையாகும்.

  • 1992 - மெக்சிக்கோவில் குவாதலகாரா என்ற இடத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 206 பேர் கொல்லப்பட்டு 500 பேர் வரையில் படுகாயமடைந்னர்.
  • 1970 - முதலாவது புவி நாள் கொண்டாடப்பட்டது.
  • 2013 - தமிழக வயலின் இசைக்கலைஞர் லால்குடி ஜெயராமன் மறைந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
On 22nd April 2006, The Brahmos missile has tested successfully in Odisha.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற